ஆர்யா வுக்கு திருமணம், சாயிஷா வின் சம்மதம்

Arya: ஆர்யா வுக்கு திருமணம், சாயிஷா வின் சம்மதம், மார்ச் மாதம் 10 ஆம் தேதி கல்யாணம்
ஆர்யா :
திருமணம் எப்போ எப்போ என்று நீண்ட நாள் கேட்க்க பட்ட கேள்விக்கு பதில் 2019 - ல் தெரியவந்தது, இல்ல சாயிஷா படத்தில் நடித்ததால் திருமண ஆசை வந்தது, ஆர்யா வும், சாயிஷா வும் கஜினிகாந்த் படத்தில் ஹீரோ ஹீரோயின் ஆக நடித்ததில் இவர்களிடையே காதல் வந்து ஆர்யாவின் பிரம்மசாரி விரதத்தை கலைத்தது,

ஆர்யா மற்றும் சாயிஷா இருவருக்கும் வயது வித்யாசம் 17 வருடம், மனம் ஒத்து போனால் வயது வித்யாசம் தேவையில்லை.

சாயிஷா:
தமிழ் சினிமா-வில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் சாயிஷா ஜெயம் ராஜா அறிமுகம் செய்தார், சாயிஷா வின் நடனம் அந்த படத்தில் சிறப்பாக இருக்கும், வனமகன் முதல் கஜினிகாந்த் மற்றும் ஜூங்க வரை தமிழ் சினிமா-வில் அழகு நாயகி ஆக வலம் வந்தார்,

இவர்கள் இடம் காதல் வந்ததால் மார்ச் மாதம் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள போவதாக நெருங்கிய வட்டாரங்கள் குறுகின்றனர்,

விஷால்:
விஷால், ஆந்திரா வை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக விஷால் புகைப்படத்தை அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளம்பினார், தற்போது ஆர்யா திருமணம், இரு காதல் ஜோடி - க்கும் வாழ்த்துக்கள்,
இருவரும் நடிகர் சங்கம் கட்டப்பட்ட மண்டபத்தில் திருமணம் செய்வார்களா என்று பொருத்து இருந்து பார்ப்போம்.

-engineering Films



இதையும் படிங்க : தளபதி 63 சூட்டிங் ஸ்பாட் பிக்சர்ஸ் இணையத்தில் கசிந்தது 

Comments