புல்வாமா தாக்குதல், நடந்தது என்ன? முழு விவரம்.

இந்திய குடிமகன் தான் மற்றும் கவர்மென்ட் அலட்சியம் காரணம் 
புல்வாமா தாக்குதல் :

விடுமுறை க்கு போன இந்திய ராணுவ வீரர்கள் மீண்டும் ஜாயின் பன்ன கஷ்மீர் போறாங்க , 1 வாரம் லேட் ஆக போறாங்க ஏன்னா பணி பொழிவு அதிகமா இருந்ததால.

ஒரு வாரம் கழிச்சு ரிபோர்ட் பண்ண பஸ் ல போறாங்க 2500 பேரும் அப்போ அந்த போற வழில இருக்க district தான் புல்வாமா.

இந்திய ல ஒரு 22 வயசு சின்ன பையன்
(ஆதில் அகமது தரத்) 350 கிலோ வெடிகுண்டு பொருள்கலோட ஸ்கார்ப்பியோ கார் ல 2500 Soldiers போற அந்த ரோட்டுகு பக்கதுல இருக்க சர்வீஸ் ரோட்ல  வைட் பண்ணிட்டு இருக்கான்.

பிப்ரவரி 14 காலைல 3:30 மணிக்கு.

2500 இந்தியன் ஆர்மி வீரர்கள் 78 பஸ் ல போறத பாத்துட்டு சர்வீஸ் ரோட்ல வேகமா போய் ஆப்போசைடு ல இந்தியன் ஆர்மி வர வழில ஏதிர் ரோட்ல வரான் வந்து முதல் பஸ் மேல மோதுரான், மோதுர வேகத்துல பாம் வெடிச்சு முதல் பஸ்-ல(ஆர்மி டிரக்) வந்த 35 பேரும் இறந்து போறாங்க. மத்தியானம் 3:30 மணிக்கு.

ஸ்கார்ப்பியோ கார் ல 350 கிலோ பாம் மட்டும் இல்லாம இரும்பு ஆயுதங்கள் ல இருந்து இருக்கு, ஏன்னா பாம் வெடிக்கும் போது சுத்தி சுத்தி இருக்கவங்க சாவாங்க இரும்பு ஆயுத பொருள்லாம் சேதறும் போது சுத்தி 300 மீட்டர் ல இருகவங்க மேல பட்டு செத்துருவாங்க.

முதல் பஸ் ல பாம் வெடிச்சு அப்புறம் பின்னாடி வந்த அடுத்த பஸ் ல இருந்து ஆர்மி மேன்-லா
பஸ் ல இருந்து இறங்கி வரும் போது சுத்தி ஒழுஞ்சிடு இருந்த தீவிரவாதிகள் சுட்டதுல 13 பேர் இறந்தாங்க.

இந்த அட்டாக் நடந்து முடிஞ்சதுகு அப்றம் ஆதில் அகமது தரத் இந்த 22 வயசு பையன் ஜஸ்ஸி முஹம்மத் கூட்டத சேர்த்தவன்ன்னு ஒரு வீடியோ போடுறன். அதாவது ஸ்கார்ப்பியோ கார் இடிச்சி இவனும் செத்துட்டா ஜஸ்ஸி முஹம்மத் கூட்டத சேர்த்தவங்க இவன் பேசின வீடியோ வ Facebook ல போடுற. அந்த வீடியோ ல எங்களுக்கு இந்தியா வ அழிக்கும் முயற்சியில் நாங்க செயல் பட்டு வர்றதாவும் காஷ்மீர் மாநிலத தனி தேசியம் ஆக்க போராம்னு காஷ்மீர் சுதந்திர்காக நான் பன்னனும் நீங்க இந்த வீடியோ பாக்கும் போது நா உயிரோடு இருக்க மாட்ட இந்தியா கு எதிராக நா இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி நானும் அதுல செத்து சொர்க்கதுக்கு போகபோரன்னு அந்த வீடியோ ல சொன்னத அந்த அமைப்பு வெளியிட்டுருக்கு.

இந்தியன் கவர்ன்மென்ட்-க்கு இது யார் பண்ணிருப்பான் ன்னு தெரியவருது அவன்தான் மசூத் அசார் ஜஸ்ஸி முஹம்மத் கூட்டத்தோட தலைவன், 1990 ல இருந்து இவன் மேல நிறைய Terrorists attack case இருக்கு, இந்தியன் கவர்ன்மென்ட் இவன அர்ரெஸ்ட் பன்னி ஜெயில் ல போறாங்க. ஜஸ்ஸி முஹம்மத் அமைப்பை சேர்த்தவங்க விமானத்தை கடத்தி எங்க தலைவன்
மசூத் அசார் விடுதலை பண்ணாதான் இந்த விமானத்துல இருகவங்கல உயிரோடு விடுவேன்னு சொன்னதால இந்தியன் கவர்ன்மென்ட் அவன ரிலீஸ் பண்றாங்க,
ரிலீஸ் அப்றம் பாகிஸ்தான் ல போய் தாங்குரான் பாகிஸ்தான் கவர்ன்மென்ட் இவனுக்கு எல்லா வசதியும் பண்றாங்க, இந்தியன் கவர்ன்மென்ட் அவன் தீவிரவாதி னு சொல்லியும்  இந்தியன் கவர்ன்மென்ட் முடிவு பண்ணதுக்கு அப்றம் கூட பாகிஸ்தான் அவனுக்கு உதவுது, கேட்டா இல்ல அவன நாங்க ஜெயில்ல தான் வச்சிருக்கும் னு பொய் சொல்றாங்க, நிறைய நாடுங்க கிட்ட பாகிஸ்தான் கிட்ட தொடர்பு வசிக்காத-னு மற்ற நாடுகளும் ஆமா இவன் தீவிரவாதி னு Official ஆக சொல்றாங்க பாகிஸ்தான் கூட தொடர்பு இல்லாம இருகாங்க, ஆனா ஒரு நாடு மட்டும் பாகிஸ்தான்கு ஆதரவாக ஏதுமே சொல்லாம இருக்கு, அந்த நாடுதான் சீன.

இப்போ இந்தியா புல்வாமா ல நடந்த அட்டாக் கு அப்றம் கூட சீன ஆமா இது தப்பு தான் னு சொல்லிட்டு இன்னும் பாகிஸ்தான் ல இருக்க மசூத் அசார்  ஜஸ்ஸி முஹம்மத் அமைப்பு சேர்ந்தவங்கல தீவிரவாதி-னு அறிவிப்பு சொல்ல முடியாது-னு சொல்றாங்க.

சீன தான் பாகிஸ்தான்-க்கு நேரடிய உதவி பண்ணிட்டு வராங்க காரணம் இந்தியா கொஞ்சம் கொஞ்சம் ஆக பொருளாதாரத்திளும் விஞ்ஞானத்திளும் முனேறது தான் காரணம். அதனால் சீன அரசு பாகிஸ்தான் மூலமா அப்பப்ப இந்தியா மேல அட்டாக் பண்ண சொல்றாங்க. இது உலகம் அறிந்தது.

இப்படி ஒரு அட்டாக் நடக்க போற விஷயம் இந்தியன் கவர்ன்மென்ட் க்கு தெரிந்தும் அலட்சியத்துடன் இருந்ததால தான் 42 பேர் இறந்து இருக்காங்க.


-engineering Films (jeeva)

Comments