பிகில் சீன வில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்








பட்டைய கிளப்பும் #Bigil படத்தின் வியாபாரம்

பிகில் சீன வில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


Ags entertainment வெளியிட்ட தகவல் தமிழ்நாடு திரையரங்க உரிமை Screen Scene எனும் நிறுவனம் 75 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்தன. அதனை உறுதி செய்யும் விதத்தில் ags entertainment CEO அர்ச்சனா அவர்கள் screen scene தமிழகத்தின் திரை உரிமை வாங்கி உள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

பின்னர் x-gen Studio மற்றும் United India exporters எனு‌ம் இரண்டு நிறுவனமும் பிகில் படத்தின் Overseas திரையரங்க உரிமையை வாங்கி இருப்பதாக அர்ச்சனா அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

இதுவரை இல்லாத அளவுக்கு தளபதியின் திரைபடம் உலகளவில் அதிகம் திரை அரங்கில் ரிலீஸ் செய்ய படும் முதல் படம் என்றும் கூறி இருந்தார்.

பிகில் ஃபுட் பால் படம் என்பதால் சீன வில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும், படம் நேரடியாக சீன மொழியில் dubbing செய்யப்படு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Written and posted by
Engineering Films
Jeeva


Comments