இணையத்தை கலக்கும் விஜயின் I'd card.

இணையத்தை கலக்கும் விஜயின் I'd card.

Atlee இயக்கத்தில் ags entertainment தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் நயன்தாரா, விவேக், yhogibabu ஆகியோர் நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பிகில்.

பிகில் படத்தின் 70% ஷூட்டிங் முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Senior Womens international Football Team க்கு head coach ஆக மைக்கேல் என்னும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்து வருகிறார்.
Head Coach மைக்கேல்  C எனும் I'd card பெரிய அளவில் இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த I'd card புகைப்படம்.
சிறு தகவல் வந்தாலே உலகம் முழுவதும் ட்வீட்டர் பக்கத்தில் டிரெண்ட் அடிக்கும் விஜய் ரசிகர்கள் இந்த I'd card புகைப்படத்தை Trend அடித்து உள்ளனர்.


Written and posted by
Engineering Films
Jeeva


Comments