100 குழந்தைகளுடன் டான்ஸ் ஆடும் தளபதி விஜய்.
100 குழந்தைகளுடன் டான்ஸ் ஆடும் தளபதி விஜய்.
நேற்று முன்தினம் தளபதி 63 படத்தின் இன்ரோ சாங் படப்பிடிப்பு நடந்து முடிவடைந்த நிலையில், படபிடிப்பில் நடந்த சில சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.
தெறி, பைரவா படத்தில் தளபதி விஜய் அறிமுக பாடலில் குழந்தைகளுடன் டான்ஸ் ஆடுவது போல படம் பிடிக்க பட்டது.
அதே போன்று சென்னை பின்னி மில்லில் நடைபெற்ற தளபதி 63 படத்தின் இன்ரோ பாடலில் குழந்தைகளுடன் விஜய் நடனம் ஆடும் காட்சி படம் பிடிக்க பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு விஜயின் நடனம் மற்றும் குழந்தைத்தனமான பேச்சு சிரிப்பு என குழந்தைகள கவரும் வகையில் விஜயின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
100 குழந்தைகளுடன் நடனமாடும் விஜய்யின் இன்ட்ரோ பாடலை ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 63 படத்தின் இசை மற்றும் பாடல்கள் மிகவும் வித்தியாசமான மற்றும் அனைவரும் ரசிக்கும் வகையில் இதுவரை இந்தியன் சினிமாவில் இல்லாத அளவுக்கு ஒரு கதைக்கு நல்ல இசை கொடுக்க போவதாக ஏ ஆர் ரஹ்மான் youtube channel-ல் கூறியிருக்கிறார்.
தளபதி 63 படம் 2019 தீபாவளி பண்டிகை அன்று வெளிவரும் என்பதை படக்குழு சூட்டிங் ஆரம்பத்திலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-engineering Films
கார்த்தியின் தேவ் படம் எப்டி இருக்கு?
கேரளா MLA : மலையாள நடிகர்களை விட தளபதி விஜய் க்கு ரசிகர்கள் அதிகம்
கார்த்தியின் தேவ் படம் எப்டி இருக்கு?
கேரளா MLA : மலையாள நடிகர்களை விட தளபதி விஜய் க்கு ரசிகர்கள் அதிகம்
Comments
Post a Comment