வெளியானது தளபதி 64 படத்தின் டைரக்டர் இவர்தான்

தளபதி 64 படத்தின் டைரக்டர் இவர்தான்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63, இந்த படத்தில் ஹீரோயின் நயன்தாரா மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு மற்றும் விவேக் நடிக்க, நடிகர் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வ தளபதி ருகிறது, சமிபத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் நேப்பியர் பாலம் செட் போட்டு sandai காட்சிகள் நடைபெற்று வருகிறது.

தளபதி விஜயின் கதாபாத்திரம் ஃபுட் பால் விளையாட்டு பயிற்சியாளர் ஆக மற்றும் வட சென்னை போன்ற பகுதில் வாழும் ஒரு விளையாட்டு வீரர் ஆக நடிக்க இருக்கிறார்.

தற்போது தளபதி 63 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறும் வேலையில் தளபதி 64 படத்தின் டைரக்டர் பற்றி கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுவது அஜித்குமார் க்கு தொடர்ந்து 4 படங்களை இயக்கிய விஸ்வாசம் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா தளபதி 64 படம் இயக்க போவது கிட்ட தட்ட உறுதியானது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தளபதி விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த சினிமா விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் தளபதி 64 படத்தின் டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் H விநோத், சிறுத்தை சிவா போன்ற டைரக்டர்கள் தளபதி 64 படம் இயக்க காத்திருக்கும் நேரத்தில் தற்போது கிடைத்த தகவல் தளபதி 64 படத்தை சிறுத்தை சிவா இயக்க பெரிய அளவில் வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.

தளபதி 63 படத்தின் சூட்டிங் கூட முடியாத நிலையில் தளபதி 64 படத்தை பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் பொய் ஆனா தகவல்கள் என்று தோன்றும் வகையில் சிலர் பேசி வருகின்றனர்.


Written & posted by
Engineering Films jeeva


Comments