தேவ் படம் எப்டி இருக்கு?
கார்த்தியின் தேவ் படம் எப்டி இருக்கு?
புதுமுக இயக்குநர் ராஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் தேவ். ரகுல் பிரீத்தி படத்தின் ஹீரோயின் ஆக அழகாக நடித்திருக்கிறார். இயக்கம் சிறப்பாக இருக்கும் என நினைத்தது தவறு
மியூசிக் டைரக்டர்:
ஹாரிஸ் ஜெயராஜ் இசை தேவ் படத்திர்கு இன்னும் சற்று வலு சேர்க்கும் வகையில் இருந்து இருந்தால் படத்தின் சில இடங்களில் இசையால் சரிகட்டிருக்கலாம். பின்னணி இசையில் வண்ணம். பாடல்கள் கேட்கலாம் ஆனால் மனத்தில் நிற்கவில்லை, ஒருவார்த்தை தவிர " ஹே மச்சான் தேவ்"
பாடல் கட்சிக்கு அழகான இடங்களில் அசத்தும் வகையில் (cinematography) காமிரா வேலையை camera man சரியாக செய்துள்ளார். சண்டை காட்சிகளிலும், படத்தின் grand vishual என்று சொல்லும் அளவில் பொருந்தும் வகையில் உள்ளது.
ஸ்டண்ட்:
கார்த்தியின் ஃபிட் ஆனா உடல் அமைப்பு சண்டைக்காட்சிகள் சரியாக காமிரா மூலம் படம் பிடித்ததை திரையில் பார்க்கும் போது நல்லாயிருக்கு. சண்டையின் டெக்னிக் வேலையும் சிறப்பு.
ஹீரோ கார்த்தி :
கடைக்குட்டி சிங்கம் படத்தில் பார்த்த கார்த்திக்கும் தேவ் பட கார்த்திக்கும் ஏகப்பட்ட வித்தியாசம், முற்றிலும் மாறுபட்ட தோற்றம்.
கார்த்தியின் ஸ்டைல் நடிப்பு ரொமான்ஸ் எல்லாம் செம. ஆனா....
ஹீரோயின் ரகுல் ப்ரீத்தி:
ஹீரோயின் ரகுல் அழகான இளமை ததும்பும் தோற்றம், முன்பு விட தேவ் படத்தில் ஸ்லிம் ஆக இருகும் ரகுல் ப்ரீத்தி படத்தில் அழகு.
படத்தில் காதல் காட்சிகள் சிறப்பு, தீரன் படத்தில் இருந்த ரொமனஸ் விட இதில் சற்று தூக்கல்லாக இருந்தாலும் ரசிக்கும் வகையில் உள்ளது.
Emotional சென்டிமெண்ட் காட்சிகள் படத்தின் பலம் ஆங்காங்கு மட்டும்.
வழக்கமான காதல் கதையில் புதிய முயற்சி நன்மை. படத்தில் எடிட்டிங் சிறப்பு குறிப்பாக கலர் அமைப்பு. Technicaly சூப்பர், திரைகதை சிறப்பு இன்னும் சரியாக இருகும் வகையில்.
இளமை ததும்பும் காதல், adventure, சண்டை அனைத்தும் பார்கும் வகையில்.
நீங்க பொறுமையாக இருந்தால் மட்டும்.
Mind voice : எப்போடா படம் முடியும், பொறுமையா சோதிக்காதிங்கடா.
-engineering Films

Comments
Post a Comment