மலையாள நடிகர்களை விட தளபதி விஜய் க்கு ரசிகர்கள் அதிகம்

மலையாள சினிமா நடிகர்களை காட்டிலும் கேரளாவில் தளபதி விஜய் அவர்களுக்கு அதிகமான ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கின்றன.
கில்லி, போக்கிரி போன்ற படங்கள் முதல் இன்று வரை விஜயின் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு விஜயின் படங்களுக்கு எதிர்பார்ப்பு உள்ளதோ அதே அளவில் கேரளா தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம் காட்டுகின்றனர்.
இது கேரளா நடிகர் மோகன்லால் மம்மூட்டி போன்ற கேரளா சூப்பர் ஸ்டார் க்கு கூட இந்த அளவுக்கு பெரிய அளவில் கொண்டாடுவது கிடையாது.
விஜயின் சர்கார் படம் கேரளாவில் இதுவரை கண்டிராத அளவில் வெற்றி பெற்றது.
இது கேரளா நடிகர்களை ஆச்சர்யம் செய்யும் வகையில் உள்ளது.
நேற்று முன்தினம் கேரளாவில் உள்ள ஒரு MLA விஜயின் ரசிகர்கள் பற்றி கூறியிருக்கிறார், விஜய் க்கு, மோகன்லால், மம்மூட்டி காட்டிலும் கேரளாவில் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர் என்று கேரளா MLA ஜார்ஜ் தொலைக்காட்சி ஒன்றில் கூறினார்.
-engineering Films
தளபதி 63 : 100 குழந்தைகளுடன் நடனமாடும் தளபதி விஜய்

Comments
Post a Comment