சூர்யா NGK படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது

சூர்யா நடிப்பில் இயக்குநர் தமிழ் சினிமா வின் one of the Best Director செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் NGK - நந்தா கோபால குமரன்.
சூர்யா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த படம் போன வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறி விட்டு தீபாவளி படம் இன்னும் முடிக்க முடியாததால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வரும் நிலையில் தற்போது செல்வராகவனின் NGK.
மே மாதம் 31 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்று படக்குழு சார்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சூர்யா ரசிகர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.
Written and posted by
Engineering Films jeeva
Follow me
On YouTube : Engineering Films jeeva

Comments
Post a Comment