சங்கர் இயக்கத்தில் விஜய் மகன் மற்றும் விக்ரம் மகன்
சங்கர் இயக்கத்தில் விஜய் மகன் மற்றும் விக்ரம் மகன்
இயக்குனர் சங்கர் 2.0 படத்தின் வெற்றிக்கு பிறகு , ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் பாகம் வேளையில் ஈடுபட்டுள்ளார் சங்கர்.
நடிகர் விஜயின் மகன் சஞ்சய், சங்கர் இயக்கத்தில் வெளியான boys படத்தின் இரண்டாம் பாகம் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது, விஜயின் மகன் சஞ்சய் இரண்டு குறும் படத்தில் இயக்கி நடித்திருப்பது குறிப்பிடதக்கது.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் boys 2 படம் தொடங்க சங்கர் தயாரிப்பு நிறுவனம் இடத்தில் பேசுவதாக தெரிய வந்துள்ளது இதில் சஞ்சய் உடன் விக்ரம் மகன் துருவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
துருவ், தெலுங்கு படம் ஆனா அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் மூலம் டைரக்டர் பாலா அறிமுகம் செய்கிறார். ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற BOY'S படத்தின் 2 ஆம் பாகம் விரைவில் வரும் என்பதை engineeringfilms சார்பாக தெரிய படுத்துகிறது.
-engineering Films
Comments
Post a Comment