மேலும் 4 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர் - புல்வாமா பிங்லான் பகுதியில்

புல்வாமா - பிங்லான் பகுதியில் மேலும் 4 வீரர்கள் மரணம்
புல்வாமா தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
350 கிலோ வெடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் இந்திய நாட்டையே உலுக்கிய இந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்திய மக்கள் மற்றும் இந்திய கவர்ன்மென்ட் அஞ்சலி செலுத்தி முடிந்த இரண்டாம் நாளில் மீண்டும் புல்வாமா மாவட்ட பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த தகவல் அறிந்த இந்திய இராணுவம் அங்கு தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்,

அங்கு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நான்கு பேர் இறந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இறந்தவர்களின் உடல்களை உறவினர்களுக்கு தகவல் சென்றதும் தக்க மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறினார்.

இந்திய இராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Written & posted by
-engineering Films jeeva

Comments