தளபதி 63 படத்தின் போஸ்டர் லீக் ஆனது

விஜய் இப்போது பிசி ஆக நடித்து வரும் படம் தளபதி 63 என்று அழைக்கப்பட்டு வருகிறது.
படத்தின் டைரக்டர் அட்லி சற்று மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது என்று சிலர் கூறுகின்றனர்,

என் எனில் தளபதி 63 படத்தின் கதை இதான் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் பேசும் போது அதை அட்லி முற்றிலும் மறுத்தது இல்லை என்று கூறி விட்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது,

இந்த நிலையில் படத்தின் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு கூட நடைபெறாத நிலையில் தளபதி 63 படத்தின் போஸ்டர் லீக் ஆகியது என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்,

என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் ஃபேன்ஸ் உருவாகிய அந்த போஸ்டர்-ஐ பார்கும் போது இது உண்மையில் Official அபிஸில் போஸ்டர் ஆக இருக்குமோ என்று யோசிக்க வைக்கும் வகையில் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஒருவகையில் படத்தின் Official போஸ்டர்கலை விட ரசிகர்கள் உருவாகும் போஸ்டர்கல் மிகவும் அருமையாக இருந்ததும் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் அ‌ஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் போஸ்டர் வெளிவந்த நிலையில் இது ஒரு படத்தின் (Promotion) ப்ரோமோசன்-கு செய்யப்பட்ட போஸ்டர் மாதிரி இல்லை, இதை விட ரசிகர்கள் டிசைன் செய்யும் போஸ்டர் சிறப்பாக இருக்கு என்று சினிமா விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.



-engineering Films 

Comments