விவேக் : தளபதி 63-யில் என்னோட Role இப்படிதான் இருக்கும்


தளபதி 63 யில் விவேக் roles இப்படிதான் இருக்கும்.

தளபதி 63 இதில் காமெடி நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் சில காட்சிகள் எனக்கும் ( விவேக்) விஜய் க்கும் படம் பிடிக்க பட்டது.
ஒரு youtube channel இல் ரசிகர்கள் கேட்கும் போது,

ரசிகர்கள் கேள்வி : தளபதி 63 படத்தில் உங்க role எப்டி இருக்கும்.
விவேக் ; நா எப்டி னு சொல்ல முடியாது.
ஆனா குஷி படத்துல நா நடிச்ச மாதிரி இந்த தளப‌தி 63 ல இருக்கும் என்று விவேக் கூறினார்.

குஷி :
குஷி படத்தில் விஜய்க்கு நடிகர் விவேக் முதலில் நடனம் சொல்லி கொடுக்கும் நடன மாஸ்டர் ஆக வருவார் பின்பு விஜய் க்கு நண்பராகவும் வருவார், விஜய் மற்றும் விவேக் வரும் காட்சிகள் மிகவும் சிரிக்க வைக்கும் வகையில் குஷி படம் இருக்கும்.

தற்போது விவேக் கூறுகையில் தளபதி 63 படமும் அதே போல Entertainment ஆக இருக்கும் என தெரிகிறது.

Written and posted by
Engineering Films jeeva

Follow me
On YouTube : Engineering Films jeeva



Comments