களவாணி 2 சிரிச்சே செத்துட்டன்டா....

களவாணி 2 சிரிச்சே செத்துட்டன்டா....

களவாணி 2 படம் நிச்சயமாக விமல் க்கு சூப்பர் ஹிட் Comeback Film.
10 வருடத்திற்கு அப்றம் வர இந்த களவாணி 2 படம் கொஞ்சம் கூட விமல் க்கு வயசு ஆகிருக்குனு தோனல.
இந்த படம் கருத்து சொல்ர படம் இல்ல ஜாலி ah சிரிக்க வைக்குற Entertainer.

கதை முதல் பாதியில் கொஞ்சம் slow ah நகர்ந்து 2nd half ல காமெடி பெரிய அளவில் செமையா workout ஆகிருக்கு.

கிளைமாக்ஸ் காட்சி ல வேற லெவல் காமெடி.
ரொம்ப நாள் க்கு அப்றம் ஆக்டர் விமல் க்கு நல்ல வெற்றி படம்.

ஓவியா:
அழகா இருக்காங்க, அரிக்கி மகேஷ் இந்த கேரக்டர் ah யாராலும் மறைக்க முடியாது.
களவாணி 2 ல மொக்க பன்னி படம் ஓடாது னு நினைச்சிட்டு இருந்ததது தப்புன்னு சொல்லி 2nd part ah சூப்பர் ah hit ah பண்ணிட்டாங்க.

ஓவியா நல்ல role but acting ku scope இல்ல.

Songs la பெருசா செமன்னு சொல்ர அளவுக்கு இல்ல.

உள்ளாட்சி தேர்தல் Scenes ல காமெடி ல பட்டைய கெலப்பிடாங்க.
செம response Theater la

A to B class ஆடியன்ஸ் க்கு படம் பிடிக்கும்ரது சந்தேகம் தான்.

களவாணி படம் படிச்சவங்க, களவாணி 2 க்கு நம்பி போகலாம்.


Written and posted by
Engineering Films
Jeeva


Comments