வெறித்தனமாக விஜய் பாடிய பிகில் படத்தின் Opening Song

இதுவரை விஜய் பாடிய பாடல்

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் பிகில் படத்தில் பாட்டு பாடி உள்ளார் என்ற செய்தி அறிந்து ரசிகர்கள் இந்திய அளவில் மற்றும் உலக அளவில் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்து டிரெண்ட் செய்தனர்.

இது படத்தின் opening song எ‌ன்பது குறிப்பிடத்தக்கது.
இதற்க்கு முன்பு விஜய் தமிழ் சினிமா வரலாற்றில்  அதிக மியூசிக் டைரக்டர் மியூசிக் கில் பாடிய ஒரே ஹீரோ விஜய் தான்.

இதுவரை விஜய் மற்றும் ARR இருவரும் 4படங்களில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றினர் ஆனால் விஜய் அவர்கள் AR Rahmaan இசையில் பாடல் பாட வில்லை ரசிகர்களுக்கும் ஒரு ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது பிகில் படத்தில் விஜய் AR Rahmaan இசையில் பாடிய பாடல் படத்தின் Opening Song மற்றும் பாட்டின் முதல் வரி #Verithanam வெறித்தனம் எண்பது இன்னும் ஒரு கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது.

விஜய்யை பாட வைத்த இசையமைப்பாளர்கள்.



Written and posted by
Engineering Films
Jeeva


Comments