விஜயின் நேரடி பார்வைக்கு வந்த நல திட்டம்

விஜயின் நேரடி பார்வைக்கு வந்த நல திட்டம் 

தளபதி விஜய் ரசிகர்கள், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ப‌ல்வேறு விதமான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா வருடம் வருடம் நடைபெற்று வருகிறது

அது மட்டும் இல்லாமல் தமிழ் நாடு  கேரளா, மலேசிய என பல்வேறு இடங்களில் விஜயின் படங்கள் பிறந்தாள் கொண்டாட்டம் ஆக Re-release செய்து வருகின்றன.

இதனையும் படிக்கவும் : கில்லி மற்றும் பிகில் படத்துக்கு உள்ள ஒற்றுமை

தற்போது கடலூரில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முழு நேரமும் விலையில்லா உணவகம் அமைத்து அது மக்கள் இடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.


Written and posted by
Jeeva 

Comments