கில்லி மற்றும் பிகில் படத்துக்கு உள்ள ஒற்றுமை

கில்லி மற்றும் பிகில் படத்துக்கு உள்ள ஒற்றுமை

கில்லி :
படத்தில் விஜயின் பெயர் வேலு
வேலுவின் செல்ல பெயர் கில்லி

அதே போன்று பிகில் படத்திலும்

Bigil:
படத்தில் விஜயின் பெயர் மைக்கேல்
மைக்கேல் லின் செல்ல பெயர் பிகில்..

கில்லி 3 எழுத்து
பிகில் 3 எழுத்து

விஜயின் நேரடி பார்வைக்கு வந்த நல திட்டம் 

மீண்டு பன்ச் டயலாக் பேசி எதிரிகளை விழித்ததும் பழைய மாஸ் விஜய் இந்த தளபதி 63 ( பிகில் ) படத்தில் காண முடியும்.
BIG BOSS : பொங்கலுக்கு சண்டை 

Mass காட்சிகளுக்கு Theater இல் பிகில் சத்தம் விண்ணை முட்டும் என்பதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு முதல் படியாக உள்ளது.


Written and posted by
EngineeringFilms
Jeeva


Comments