BIG BOSS : பொங்கலுக்கு சண்டை போடும்.
BIG BOSS : பொங்கலுக்கு சண்டை போடும்.
என்னடா பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஆரம்பிக்கும் போது சண்ட இல்லமா போகுது ன்னு பாத்தா
வந்துடுச்சி சண்ட.
பொங்கல் எனக்கு பிடிக்காது ஆனாலும் நான் சாப்பிட்ட, மறுபடியும் அதையே சாப்பிட எனக்கு பிடிக்கல னு,, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ல சண்டை ஒருவழியா தொடங்கி இருக்கு.
அடுத்தவன் மானத்தை வாங்குறதுக்கு vijay Television gold medal வாங்கி இருக்கிறார்கள்.
Written and posted by
Engineering Films
Jeeva
Comments
Post a Comment