ஆரம்பித்த வேகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியன் 2

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு எடுத்து இயக்கி தமிழ் சினிமா வில் நீங்காத இடத்தை கொண்டுள்ள இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் அதற்கான வேலைகள் மும்மரமாக தொடங்கினார்.
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்து கமல் அவர்கள் மீது ஒப்பனை (மேக்கப்) test செய்து (first Look) ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் அல்லாது திரை துறை சார்ந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்தியன் 2
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடித்து அதனை எடிட் செய்து பார்கும் பொழுது மேக்கப் கொஞ்சம் அதிகமாக திகட்டும் வகையில் இருபதாக ஷங்கர்-கு தோன்றும் வகையில் படத்தின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் கமல் அவருக்கு போடபட்ட மேக்கப் சரி இல்லாததால் வேறு ஒரு மேக்கப் டெஸ்ட்டு செய்ய கமல் முடிவு செய்துள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் இதற்கான பதில் இயக்குனர் ஷங்கர் மற்றும் பட குழு க்கு மட்டுமே தெரிந்தவை.
கூடிய விரைவில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் ஆரம்பம் ஆகும் என்று நம்பிக்கை உடன் இந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொண்டு அடு்த்த சினிமா செய்திகள் பற்றி அடுத்த Update ல் காணலாம்.
-Engineering Films

Comments
Post a Comment