தளபதி ரசிகர்களை கொன்டாடவைத்த சர்வம் தாளமயம்

தளபதி ரசிகர்களை கொன்டாடவைத்த  சர்வம் தாளமயம். 

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ராஜிவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்வம் தாளமயம்.


இப்படத்தில் ஜிவி பிரகாஷ் தளபதி விஜயின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார், நிஜத்திலும் ஜிவி பிரகாஷ் தளபதி விஜயின் தீவிரமான ரசிகர் தான் இதனை ஜிவி பிரகாஷ் நிறைய மேடைகளில் அவரே அறிவித்துள்ளார்.


இ‌ந்த நிலை‌யி‌ல் சர்வம் தாள மயம் திரைபடம் வெளியிட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து தளபதி விஜயின் ரசிகர்கள் இந்த படத்தினை கொண்டி வருகின்றனர்,

சர்வம் தாளமயம் இந்தியா வில் திரையிடும் முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்து கொண்டு படம் திரைஇடப்பட்டு அனைவரின் பாராட்டையும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இன்னும் சொல்ல போனால் விஜயின் ரசிகர்கள் சர்வம் தாளமயம் படத்திற்கு (free Promotion) ஃபிரி ப்ரோமோசன் செய்துvவருகின்றனர்.

ராஜிவ் மேனன் அவர்களுக்கு இது மூன்றாவது படம் ஆகும்.

சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்கு போட்டி போட்டு படம் திரைக்கு வந்துள்ளது,

-engineering Films



இதனை படிக்கவும் : பாண்டிச்சேரி தளபதி விஜயின் ரசிகர் செய்த வேலையை பாருங்க 

Comments