தளபதி விஜய் கண்ணீர் விட்டு கை தட்டி பாராட்டினார் அருண் ராஜா காமராஜ்.

காரணம், தளபதி விஜய்யை அழவைத்த அருண் ராஜா காமராஜ் இயக்கிய கணா



முதன் முறையாக அருண் ராஜா காமராஜ் இயக்கிய படம் கணா, இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வெளிட்டார்,

உமன்ஸ் கிரிக்கெட்  ஸ்போட்ஸ் மற்றும் விவசாயம் கதையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள்.

கணா திரைப்படம் திரையில் வெளியிட்டு நல்ல வரவேர்ப்பை பெற்றது,

இந்த படத்தை அருண் ராஜா காமராஜ் தளபதி விஜய் உடன் பார்த்த பொழுது, விஜய் - அருண் ராஜா காமராஜ் அவரிடம் இது உங்களுடைய முதல் படமா என்று கேட்டு விட்டு டைட்டில் போடும் போது விஜய் அண்ணா கை தட்டி கண்ணீர் விட்டு பாராட்டினார் என்று விகடன் விருது வழங்கும் விழாவில் அருண் ராஜா காமராஜ் மேடையில் குறிப்பிட்டு கூறினார்.

அருண் ராஜா காமராஜ் தளபதி விஜயின் தீவிரமான ரசிகர் என்பது அருண் ராஜா காமராஜ் நிறைய மேடையில் கூறி இருக்கிறார்.

தளபதி விஜய் என்றும் தனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு மறவாமல் தனது அன்பினை செலுத்தி வருகிறார். மற்றும் கணா படம் தளபதி விஜய்-கு மிகவும் பிடித்த படம்.

இதனை தொடர்ந்து தளபதி விஜய் தம்பிகள் (ரசிகர்கள் ) விகடன் விழாவில் அருண் ராஜா பேசியதை டிவிட்டர் மற்றும் முகபக்கத்தில் பக்கத்தில் பதிவு செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

-engineering Films

சினிமா செய்திகளை youtube - ல் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Comments