விஸ்வாசம் கலக்சன் உன்னை கிடையாது. சத்திய ஜோதி பிளம்ஸ்

Viswasam
படத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் சொல்லும் கலக்சன் விவரங்கள் உண்மை கிடையாது.
சமூக வலைத்தளங்களில் விஸ்வாசம்
படத்தின் வசூலை குறித்து தவறான பதிவினை வெளியிடுவதில் எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது அது அவர் ஒரு யூகத்துல் வெளியிட்ட அறிக்கை, KJR STUDIO அவர்களுக்கும் விஸ்வாசம் படத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
என்று விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் விகடன் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
Trackers என சொல்லிக் கொண்டு செல்லப்படும் பொய் தகவலை யாரும் நம்ப வேண்டாம்.
இன்று காலை வெளியிட பட்ட விஸ்வாசம் படத்தின் கலக்சன் குறித்த தகவல் எந்த நிலையிலும் சத்திய ஜோதி பிளம்ஸ் க்கு சார்ந்தது அல்ல.
-Engineering Films

Comments
Post a Comment