விஜய் படத்தின் பாடல் படைத்த மற்றொரு சாதனை

டாப் டக்கரு பாடல் 30M பார்வையாளர்களை தாண்டியது   

சர்கார்:
கடந்த வருடம் sun pictures தயாரித்துள்ள சர்கார் படம் AR முருகதாஸ் இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்பில்  வெளி வந்தது,       
விஜய்:
விஜய் கதாநாயகனாக சுந்தர் ராமசாமி (பிட்சை) ஆக உலகின் No. 1 இடத்தில் no. 1 வேளையில் வேலை செய்யும் இளைஞர் ஆக நடித்து  இருந்தார்,

ஓட்டு உரிமையை சரியாக அழுத்தமான கதை மூலம் விஜய் யை நடிக்க வைத்தது முருகதாஸ் க்கு பாராட்டுக்கள்,

ஆளபோரான் தமிழன் பாடல் 93 மில்லியன் பார்வையாளர்கள் தாண்டி சாதனை படைத்துள்ளது.

49p:
49 சட்டத்தை சரியா புரியும் படி வசனத்தில் எழுதி மக்களுக்கு சிறப்பாக சொல்லி இருகாங்க.,
இந்த  படத்தில் வரும் டாப் டக்கரு பாடல் 30M பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்து  உள்ளது,   இதற்க்கு தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் தான் முக்கிய காரணம்,

-engineering Films 





ச‌ங்க‌ர்  இயக்கத்தில் விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் 


Comments