சஞ்சய் மற்றும் துருவ் ஷங்கர் பாய்ஸ் 2 படத்தில்

சஞ்சய் மற்றும் துருவ் ஷங்கர்  பாய்ஸ் 2 படத்தில்

விக்ரம் மற்றும் விஜய் வாரிசுகளை இயக்க இருக்கும் இயக்குநர் ஷங்கர், அதற்கான Script வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமிபத்தில் தொடங்கிய இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தில் மேக்கப் கொஞ்சம் தூக்கலாக இருபதாக ஷங்கர் படத்தின் சூட்டிங் ஐ தள்ளி வைத்து விட்டாராம்.

திரும்பவும் மேக்கப் டெஸ்ட்டு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது ஷங்கர் அதற்கான வேளையில் இருக்கின்றார்,

இதற்க்கு நடுவில் பாய்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டம் இருபதாக ஷங்கர் கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளி வந்துள்ளது.

-engineering Films 

Comments