தேவ் படத்தின் Trailer எப்படி இருக்கு

தேவ் படத்தின் Trailer எப்படி இருக்கு.
கார்த்திக் ஓட நடிப்பு?


அறிமுக இயக்குனர் ரஞ்சித் இயக்கத்துல கூடிய விரைவில் வர போகுது  தேவ் படம்,

கார்த்தி
மீண்டும் பையா படத்தில் பார்த்த கார்த்தியை போல் தெரிகிறது இந்த தேவ் படம்

சூர்யா
தேவ் படத்தோட Trailer அ சூர்யா அவரோட Official டிவிட்டர் ல வெளியிட் டான்க, அறிமுக இயக்குனர் இயக்கிய படம் மாதிரி தெரியல, டிராவல் காமிரா மேன் அ கார்த்தி இந்த படத்துல நடிச்சிருக்காங்க, ராகுல் ப்ரீதி சிங் ரொம்ப அழகா இருகாங்க,

ஹாரிஸ் ஜெயரா‌ஜ்
ஹாரிஸ் ஜெயரா‌ஜ் Music நல்லாருக்கு எல்லோரும் பாடல் கேட்டு இருப்பிங்க,
Trailer பாக்கும் போதே தெரிஞ்சது camera வேலைகள் ரொம்ப சிறப்பாக இருக்கு.

படம் பிப்ரவரி 14th release ஆக போது
நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்று தெரிகிறது அத‌ற்கான Possible இருக்கு இந்த படத்துக்கு,

-engineering Films



Comments