"பைரவா 2" வருமா? இந்த மாதிரி கெலப்பிவிடுரவன் யாரு.
Vijay: "பைரவா 2" வருமா? இந்த மாதிரி கெலப்பிவிடுரவன் யாரு.
பைரவா இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சில டிஜிட்டல் ஊடகத்தில் பொய் செய்திகளில் பரப்பி வருகின்றனர். அது யார் என்று அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, டிஜிட்டல் உலகத்தில் யார் வேண்டும் என்றாலும் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம் அது அவர் அவர் உரிமை என்ற பெயரில் தவரான செய்திகளை பரப்பி வரும் வலை டிவி உங்களுக்கு*(Translate) என்ற பெயரில் வரும் தளபதி 63 படத்தின் செய்தியாகடும் இதுபோன்ற நிறைய பொய் தகவலை பகிர்ந்து வருகின்றனர்.
400k subscribers களுக்கும் மேல் கொண்டுள்ளது இந்த வலை ஊடகம்.
ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிக அளவில் நீங்கத இடம் பிடித்த விஜய் அவர்களின் படங்களின் செய்திகளை பொய்யாக கூறி ரசிகர்களை ஏமாற்றி வருகிரது இந்த வலை டிவி உங்களுக்கு,
போன வருடம் வந்த சர்கார் படத்தின் டிராக் லிஸ்ட் என்று வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றியது போல இந்த வருடம் வரபோகும் தளபதி 63 படத்தின் கதை, விஜயின் பெயர், பைரவா 2 என்று நாளுக்கு ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.
உண்மையை உரக்க சொல்.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment