எதனை பேர் கவனித்தார்கள் தளபதி 63 படத்தின் getup உடன் திருமணத்திற்கு வந்த விஜய்.

தளபதி 63 படத்தின் விஜயின் கதாபாத்திரம் பெண்கள் அணியின் கால் பந்து பயிற்சியாளர் ஆக நடிக்கிறார் என்று கூறப்பட்டு இருந்தது.
அதே போன்று சென்னை பின்னி மில்லில் வட சென்னை போன்ற சேட் போட்டு படத்தின் சண்டை காட்சிகள் நடைபெற்று வந்த நிலையில்
30 நாட்கள் மற்றும் 100 சண்டை யூனியன் ஆட்களுடன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது என்று தளபதி 63 பட குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தளபதி 63 படத்தின் சூட்டிங் முடித்து நேராக துணை இயக்குனரின் திருமணத்திற்கு விஜய் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதில் விஜயின் இடது புருவத்தின் ஒரு வெட்டு உள்ளது போன்று இருப்பது குறிப்பிடதக்கது, படத்தில் விஜயின் இது ஒரு வேடம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படத்தில் விஜயின் இடது புருவத்தின் மேல் இருக்கும் வெட்டு க்கு சிறு கதை இருக்கும் என்றும், இப்படத்தில் விஜய் கிறிஸ்தவராக கடிக்க இருக்கிறார் என்றும் தெரியவந்தது.
இதனையும் படியுங்கள் தளபதி 63 படத்தின் சூட்டிங் ஸ்பாட் பிக்சர்ஸ் இணையத்தில் கசிந்தது
அதே போன்று சென்னை பின்னி மில்லில் வட சென்னை போன்ற சேட் போட்டு படத்தின் சண்டை காட்சிகள் நடைபெற்று வந்த நிலையில்
30 நாட்கள் மற்றும் 100 சண்டை யூனியன் ஆட்களுடன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது என்று தளபதி 63 பட குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தளபதி 63 படத்தின் சூட்டிங் முடித்து நேராக துணை இயக்குனரின் திருமணத்திற்கு விஜய் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அதில் விஜயின் இடது புருவத்தின் ஒரு வெட்டு உள்ளது போன்று இருப்பது குறிப்பிடதக்கது, படத்தில் விஜயின் இது ஒரு வேடம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படத்தில் விஜயின் இடது புருவத்தின் மேல் இருக்கும் வெட்டு க்கு சிறு கதை இருக்கும் என்றும், இப்படத்தில் விஜய் கிறிஸ்தவராக கடிக்க இருக்கிறார் என்றும் தெரியவந்தது.
-engineering Films

Comments
Post a Comment