"தளபதி 63" -ல் "நயன்தார" - படப்பிடிப்பு
தளபதி 63-ல் நயன்தார இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
தளபதி 63 படத்தின் ஹீரோயின் ஆக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆனா நிலையில் இதுவரை நயன்தார வின் கட்சிகள் எடுக்காத நிலையில் நயன்தார தளபதி 63 படத்தில் இருந்து விலகியதாக வதந்திகள் பரவி வந்தன.
வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் தளபதி 63 படத்தில் நயன்தாரா நடிக்கும் கட்சிகள் வரும் மார்ச் மாதம் இரண்டாம் வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று படக்குழு வட்டாரத்தில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது நயன்தாரா முழுமையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மிஸ்டர் லோக்கல் படத்தில் நயன்தாரா கட்சிகள் அனைத்தும் நடித்து முடிந்ததாக கூறப்பட்டது.
இது நயன்தார மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம்,
முதல் படம் பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த வில்லு படத்தின் மூலம் முதலில் விஜய் மற்றும் நயன்தார நடித்து குறிப்பிடத்தக்கது.
தற்போது தளபதி 63 படத்தின் நேப்பியர் பாலம் போன்ற போட பட்ட செட்டில் சண்டை காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Written & posted by
-engineering Films Jeeva

Comments
Post a Comment