"தளப‌தி 63" - ல் பிரபல "அரசியல்வாதி" யார் தெரியுமா?

பிரபல "அரசியல்வாதி" தளப‌தி63- ல்
தளபதி 63 படத்தின் சூட்டிங் சரியாக ப்ளான் செய்து அட்லி இயக்கி வரும் படம் தளபதி 63 என்று தாற்காலிகமாக கூறப்படுகிறது.

தளபதி 63 படத்தில் மிக பெரிய நடிகர்கள் நயன்தாரா, நடிகர் கதிர், நடிகர் விவேக், காமெடி நடிகர் யோகி பாபு, ரோபோ சங்கர் மகள், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, போன்ற நடிகர்கள் பட்டாளம் என நிரம்பி வழியும் நிலயில் மற்றொரு கதாபாத்திரத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் தளபதி 63 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது தளபதி 63 படத்தின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளி வந்திருப்பது கூப்பிட்டதக்கது.

50 வருட அரசியலில் சம்பாதிக்காத நாஞ்சில் சம்பத் திரைபடம் மூலம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது வெளியான LKG படத்தில் RJ பாலாஜி க்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. LGK படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு முதல் அடி வரவேற்க்கதக்கது படத்தில் முன்னால் அரசியல்வாதியாக நடித்திருப்பது சிறப்பு,

தளபதி 63 படத்தில் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு கதாபாத்திரம் என்ன என்பது குறித்து நிறைய வலைத்தளங்களில் அவரவர் திறனுக்கு ஏற்ப எழுதி வருகின்றனர். இதுவரை படக்குழு சார்பில் அதிகார அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் விஜய் க்கு அப்பாவாக நடிக்க இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

Written & posted by
Engineering Films jeeva 

Comments