விஜய் 63 பற்றி ஏ ஆர் ரஹ்மான் என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் 63 வித்தியாசமான கதை களம் என்று கூறிய ஏ ஆர் ரஹ்மான்.


விஜய் நயன்தார நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க அட்லி இயக்கத்தில் விறு விறுவென்று படப்பிடிப்பு நடந்து வருகிறது,

இதன் இடையில் ஏ ஆர் ரஹ்மான் கொடுத்த இன்டர்வியூ ஒன்றில் தளபதி 63 படத்தின் பாடல்கள் பற்றி மெர்சல் படத்தில் ஆளபோரான் தமிழன் மற்றும் சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி பாடல் மாதிரி தளபதி 63 ல் என்ன என்று கேட்ட போது ஏ ஆர் ரஹ்மான் அதைபற்றி கூறமாட்டேன் என்று கூறி படம் இது வரை தென் இந்திய படத்தில் இப்படி ஒரு படம் வரவில்லை.

இது போன்ற கதையில் ஹாலிவுட் ல் நான் இசை அமைத்து இருக்கின்றேன், இதுவே முதல் முறையாகும் இந்தியன் சினிமா-வில் என்று ஏ ஆர் ரஹ்மான் கூறினார்.

இது போன்ற முற்றிலும் மாறுபட்ட படங்களில் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஏ ஆர் ரஹ்மான் கூறினார்.

இதில் இருந்து தெளிவாக தெரிகிறது தளபதி 63 படத்தின் கதை களம் தமிழ் சினிமா-வுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும்
புதுமையான அனுபவத்தை இந்த படம் கொடுக்கும், ஏ ஆர் ரஹ்மான் இடம் இருந்து வித்யாசமான இசையையும் எதிர்பாக்கலாம்.

-engineering Films

 ஆரம்பித்த வேகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியன் 2 

இந்த தகவலை youtube இல் பார்க்க கிளிக் செய்யவும் click here

அல்லது youtube ல் பார்க்க இங்கே அழுத்தவும் Click here

Comments