A or U வாட்ச்மேன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Gv ப்ரகாஷ் நடிப்பில் இயக்குநர் AL விஜய் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் வாட்ச்மேன்.
இந்த படத்தில் கதாநாயகி-யாக சயீசா ஷய்கல் நடித்திருக்கிறார், அழகின் உருவம் நடனம் என அனைத்திலும் சயீசா சூப்பர், AL விஜய் இயக்கத்தில் வெளி வந்த வனமகன் படத்தில் சயீசா வை AL விஜய் தமிழ் சினிமா வில் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் தலைப்பு வித்தியாசமான ஒரு தலைப்பாக வைத்திருப்பதால் படத்தின் கதைக்களம் எப்படி இருகும் என்று கோலிவுட்
வட்டாரம் பேசுகின்றது.
மிகப் பெரிய அளவில் வாட்ச்மேன் படத்திற்கு விளம்பரம் இதுவரை எதுவும் இல்லை, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான பின்பு படத்தின் Promotion வேலைகளை மும்மரமாக செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
AL விஜய் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான லக்ஷ்மி படம் பிரபு தேவா தயாரிப்பில் வெளியானது பெரிய அளவில் வெற்றி பெரவில்லை.
அதனால் GV ப்ரகாஷ் நடிப்பில் சமிபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி படம் அதை மனதில் வைத்து கொண்டு விரைவில் வாட்ச்மேன் படம் வெளியிட AL விஜய் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-engineering Films

Comments
Post a Comment