"விஜய்" படத்திற்காக "AGS "புதிய முயற்சி

 AGS Producer : தளபதி 63 படத்திர்காக ags புதிய முயற்சி

AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் சூட்டிங் மும்மரமாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் படத்தின் சூட்டிங் 30 நாட்கள் சென்னையில் நடந்தது தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நேரத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் சென்னையில் உள்ள omr திரை அரங்கில் உள்ள  அனைத்தும் புதுமை படுத்தி வருகிரது. 

தளபதி 63 படத்தின் வெளியிடு மிக பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று AGS நிறுவனம் தனது திரை இடங்களில் முழுமையாக புதுப்பித்து வருகின்றன, தளபதி விஜயின் தீவிரமான ரசிகை தான் AGS சினிமா வின் தயாரிப்பாளர் முதல் முறையாக தளபதி 63 படத்தினை தயாரிப்பதாள் மிகுந்த மகிழ்ச்சி உடன் மிக பெரிய அளவில் படம் தயாரிக்க பட்டு வருகிறது.

AGS நிறுவனம் CEO கல்பாத்தி எஸ் அர்ச்சனா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை திரைப்பட சங்கம் வரவேற்கும் வகையில் அனைவரும் பாராட்டப்பட்டு ட்வீட்டர் பக்கத்தில் அதனை மறு ட்வீட் செய்துள்ளனர்.

மற்றும் தளபதி விஜயின் ரசிகர்கள் இதனை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
கூடிய விரைவில் தளபதி 63 படத்தின் அதிகார பூர்வமாக தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தொடர்ந்து engineeringfilms உடன் இணைத்து தளபதி 63 படத்தின் செய்திகளை ஆரியுங்கள்.
Written & posted by
-engineering Films Jeeva

Comments

Post a Comment