கவுரவ பதவியில் அஜித்குமார், அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
கவுரவ பதவியில் அஜித்குமார், அண்ணா பல்கலைக்கழகம் விருப்பம் இருந்தால் பணி ஆற்றலாம் என்று அறிவித்துள்ளது.
Ajith kumar:
நடிகர் ஆனா அஜித் குமார் சிறு வயதில் இருந்து automobile - ல் அதிக ஆர்வம் கொண்டார்,
ஒரு மோட்டார் வாகன நிறுவனத்தில் மெக்கானிக் ஆக பயிலும் இருந்தார், பின்பு திரை படத்தில் நடிக்க வேண்டும் என்று திரையுலகில் திரைப்படங்களில் 25 வருடத்திற்கும் மேலாக திரையில் தோன்றும் அஜித் குமாருக்கு aeronautical எனும் பொறியியல் பிரிவில் அதிக ஆர்வம் கொண்டவர்.
சிறு விமானங்களை உருவாகவும் அதை ஒட்டவும் தெரிந்த அஜித் க்கு, அதனை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்ததது,
பின்பு அதனை முறைப்படி படித்து வருகிறார்,
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அஜித் குமார் க்கு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்து, IIT ஐஐடி தக்ஷா குழு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரிவிலும் 10 மாதங்கள் பணி ஆற்றினார்,
ஆஸ்திரேலியா வில் நடைபெற்ற ஆள் இல்லா ரிமோட் விமான டாக்ஸி போட்டியில் (2) இரண்டாவது பரிசும் பெற்றனர்,
இப்போது சென்னை ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மத்தியில் அமோக வர வேற்பு பெற்றனர்,
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அஜித் குமார் க்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர் அதில் அஜித் குமாருக்கு கவுரவ பதவில் விருப்பம் இருந்தால் பணி ஆற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றும் குறிப்பிட்டு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
-engineering Films

Comments
Post a Comment