பாலாவின் பதில் வர்மா தயாரிப்பாளருக்கு

யார் மீது தவறு, பாலாவின் பதில் வர்மா தயாரிப்பாளருக்கு

பாலா வின் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பிப்ரவரி 14 ஆ‌ம் தே‌தி வெளியிட முடிவு செய்த வர்மா படம் நிறுத்தம்,

காரணம் தயாரிப்பு நிறுவனம் வர்மா படத்தை பிரிவியூ பார்கும் போது படம் அர்ஜுன் ரெட்டி போல வரவில்லை என்று படம் முழுவதும் முடிந்து வெளிவரும் நிலையில் படம் மீண்டும் முதலில் இருந்து படம் ஷூட்டிங் எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

படத்தில் துருவ் தவிர அனைவரும் பாரபட்சமின்றி மாற்றப்பட்டு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இப்பொழுது வர்மா படத்தின் இயக்குனர் பாலா தயாரிப்பு நிறுவனத்திடம் முறையாக ஒப்பந்தம் செய்துதான் படத்தினை எடுத்தாக ஒரு பிரஸ் கவுன்சில் கு லெட்டர் அனுப்பினார் அது மட்டும் இன்றி ஒப்பந்தம் செய்ததை அதில் இணைத்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பட‌ம் இயக்குவது சுதந்திரமாக செய்ய வேண்டும் ஆனால் இதில் என்னால் freedom இல்லை என்பதால் நான் தான் விலகினேன் என்றும் force செய்யப்படு இந்த அறிக்கையை வெளியிடுகிறேன் என்றும் பாலா கூறினார்

பாலா அந்த அறிக்கையில் துருவ் வின் எனக்கு மிக முக்கியம் என்றும் அதனால் சிலவற்றை எதுவும் பேசமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தயாரிப்பு நிறுவனம் மற்றும் பாலா அவர்களுக்கு ஏதோ மிஸ் அன்டர்ஸடான்டிங் என்று தெரிய வந்துள்ளது.

பாலா மற்றும் விக்ரம் குறி்த்து பகை என வந்த செய்திகள் அனைத்தும் பொய் என தெ‌ரிகிறது.

பல்வாவின் அறிக்கை


-engineering Films 

Comments