மிஸ்டர் லோக்கல் பக்கா கமர்ஷியல்


Mr. Local சிவகார்த்திகேயன் டீசர் வெளியானது. 
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் Mr. Local படத்தின் டீசர் வெளியானது. 

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பரிசாக, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் ஹீரோயின் நயன்தாரா kv entertainment  திமிரு பிடித்த CEO ஆக நடிக்கிறார், மன்னன் படத்தில் ஹீரோயின் போலவே (CEO - உள்குத்து இருக்குமோ)
படத்தில் பாடல்கள் hip hop தமிழா ஆதி.
படத்தில் காமெடி க்கு பஞ்சம் இருகாது என்று நினைகிறேன்,

டீசர் பார்த்து முடித்த பிறகு எழுந்த கேள்வி, இதை எங்கயோ  பார்த்த மாறி இருக்கேன்னு அப்றம் தான் தெரிஞ்சது படம் ரஜினிகாந்த் நடிச்ச மன்னன் படத்தின் unofficial ரீமேக் தான்
சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த Mr. Local.

படத்தின் டீசர் பார்க்க நல்ல இருக்கு, சிவகார்த்திகேயன் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
படப்பிடிப்பு நடக்கும் போதே படத்தின் கதை மன்னன் படத்தின் கதை போன்று இருக்கு என்று சில தகவல் கிடைத்த நிலையில் இப்போது வெளியான மிஸ்டர். Local டீசர் கதை மன்னன் படத்தின் தழுவல் என்பது சரியாக தெரியவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் படத்திற்கு மன்னன் மாதிரி ஒரு டைட்டில் வைங்க அப்டின்னு டைரக்டர் கிட்ட சொன்னதா தகவ‌ல் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே.

Unofficial(Mr local) Vs Official (pink)
ஆக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமாராஜா அடுத்து, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மன்னன் படத்தின் unofficial ரீமேக் தான் Mr. Local ஆக வரும். படத்தை பார்த்து முடிவுக்கு வருவோம், படம் மே 1 ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர், அ‌ஜித் நடிக்கும் Official ரீமேக் பிங்க் படமும் அன்றே வரும். 

மிஸ்டர் லோக்கல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


-engineering Films (jeeva)

Comments