விஜய்க்கு மட்டும் கிடைத்த மற்றொரு அங்கிகாரம்

மீண்டும் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தளபதி விஜய்

சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்த தீர்மானத்தை அடுத்து தமிழர் பாரம்பரிய விழா பொங்கல் பண்டிகை என்று விளக்கம் அளிக்கப்பட்டு விஜயின் வேட்டி சட்டை அணிந்து இருந்து இருக்கும் புகைப்படம் பாடப்புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது.

அதனை அறிந்த ரசிகர்கள் கொண்டாட்டம் ஆரம்பித்தன, கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் வெளிப்பட்டு அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களிலும் அந்த செய்தி வெளியானது.

பிறகு சில மாதங்கள் கழித்து விஜய் நடித்த மெர்சல் திரைபடம் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்ட படக்குழு அனைத்து இடங்களிலும் நினைத்தபடி வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்பு மெர்சல் படத்தில் இடம்பெறும் ஒரு வசனம் BJP கவர்ன்மென்ட் கு எதிராக இருகும் பட்சத்தில் படத்தை பார்த்த BJP மெர்சல் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன, அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரி BJP இல் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஹ. ராஜா எதிராக கூறல் எழுப்பி வந்த நிலையில் தமிழ் நாட்டில் இருந்து ரசிகர்கள் மற்றும் மக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவினை அளித்தது.
பின்பு திரைபடதை திரைப்படமாக மட்டும் பார்க்க வேண்டும் என்று இரு தரப்பு வாதங்களையும் முடிவுக்கு வந்தது, இதன் மூலம் உலக அளவில் விஜய் மற்றும் மெர்சல் படத்தை அனைவரும் அறிந்ததில், IARA என்ற அமைப்பு 2018 இல் விஜய்க்கு ச‌ர்வதேச அள‌வி‌ல் சிறந்த நடிகராக சிபாரிசு செய்து ஓட்டு போட IARA இணையத்தளத்தில் வெளியிட்டது பின்பு அதிக அளவில் ஓட்டு பெற்று விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

இது (GK) பொது அறிவு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பாடப்புத்தகத்தில் விஜய் பட பாடல் இடம்பெறுகிறது, அழகிய தமிழ் மகன் படத்தில் விஜயின் முதல் பாடல் -
"முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா"
"நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காத நீ இன்றை இழக்காத... என்ற
கவிஞர் வாலி எழுதி இருந்தார், அந்த பாடல் பாடபுத்தகதில் இடம் பெற்று உள்ளது என்ற புகைப்படம் வெளியானதை அடுத்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகுதியில் பகிர்ந்து வருகின்றனர்.


Written & posted by
Engineering Films jeeva 

Comments