இளையராஜா- வை சிரிக்க வைத்த மன்சூர் அலிகான்

இளையராஜா 75 ல், இளையராஜாவை சிரிக்க வைத்த மன்சூர் அலிகான்,



இளையராஜா 75 ஆண்டுகள் இசை பயணத்தை தென் இந்திய திரைப்பட சங்கம் விழா நடத்துகிறது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் கமல் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தென் இந்திய நடிகர் சங்கம் தலைவர் விஷால் கார்த்தி போன்ற பல நடிகர்கள் இசை கலைஞர்கள் திரண்டு வந்து இளையராஜாவின் 75 ஆவது ஆண்டினை இசைத்து பாடல்கள் பாடி இளையராஜாவுடன் கோலாகளமாக விழாவை சிறப்பித்தனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இளையராஜா படல் பாட அரங்கமே கை தட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள். அதை பார்த்த சினிமா ரசிகர்களுக்கு தெரியும் அந்த நிகழ்வு ஒரு வரலாறு என்று.



மன்சூர் அலிகான் பேசிய பேச்சில் அரங்கமே அதிர்ந்தது.

இளையராஜா அவர்களை வாழ்த்து தெரிவிதது இந்த விழா நடைபெற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வாழ்க்கைல நிறைய பிரச்சனை வந்தாலும் அதை எல்லாம் மறைக்க வைக்க இளையராஜாவின் இசையால் மட்டுமே முடியும் என்று கூறி இதுக்கு மேல என்ன மைக் பேச சொன்னா என் வாய்ல இருந்து தேவை இல்லாதது வரும் னு மேடையில் சிரிப்பு அலைகள் பொங்க மன்சூர் அலிகான் பேசினார் அதனை கேட்ட திரைப்பட கலைஞர்கள் மற்றும் இளையராஜாவும்
சிரித்து மகிழ்ந்தார்.

-engineering Films





இதை படிக்கவும்: விஷாலின் அயோக்கியா teaser, ஏ ஆர் முருகதாஸ் சொன்ன வார்த்தை 


Comments