"விஜய்" படத்தின் "ரிலீஸ் தேதி" மாற்றம்

ASG: நிறுவனத்தின் பதில்

AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் சூட்டிங் விறு விறு வென்று நடைபெற்று வருகிறது, இந்த நிலயில் தளபதி 63 படத்தின் ஹீரோயின் ஆக நயன்தாரா நடிக்கவுள்ளார், மற்றும் பரியேரும் பெருமாள் புகழ் நடிகர் கதிர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

படத்தில் சென்னை பகுதியில் உள்ள நேப்பியர் பாலம் போன்ற ஒரு செட் போட பட்டு அதில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதுவரை நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தளபதி 63 படம் 30 நாட்கள் பட்டபடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரபல youtube-ல் வெளியிடப்பட்ட செய்தியில் தளபதி 63 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மாற்றம் செய்யப்பட்டது என்று அவர்கள் வலைப்பக்கதில் வெளியிட்ட போது
அதனை மறுக்கும் வகையில் AGS நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி எஸ் AGS CEO இந்த செய்தி உண்மை கிடையாது என்று கூறியிருந்தார்.

தளபதி 63 படம் 2019 தீபாவளி பண்டிகை அன்று வெளியாவதில் சந்தேகம் இல்லை, படம் தீபாவளி பண்டிகை அன்று திரையில் திரையிடப்படும் எ‌ன்று‌ தளபதி 63 படத்தின் சூட்டிங் ஆரம்பமாகும் போதே தெளிவாக கூறி இருக்கும் நிலையில் சிலர் தவரான செய்திகளை பரப்பி வருகின்றனர்.


Written and posted by
-engineering Films Jeeva 

Comments