விஜய்சேதுபதி-ன் சூப்பர் டீலக்ஸ் திருநங்கை ஆக
விஜய்சேதுபதி-ன் சூப்பர் டீலக்ஸ் திருநங்கை ஆக
மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது,
தற்போது படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர் இன்று படக்குழு வெளியிட போவதாக படக்குழு சார்பில் வெளியான அறிவிப்பு.
ஆரண்ய காண்டம் படத்தின் கதை களம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, மற்றும் ஆரண்ய காண்டம் படம் கேங்ஸ்டர் படம் அதனை திரைகதை மூலம் மற்றும் படத்தின் மேக்கிங் மிகவும் ஸ்டைல் ஆக இருந்ததது.
படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை ஆரண்ய காண்டம் படம் கவனம் சிதறாமல் திரைக்கதை கதையில் கூட்டி சென்றது.
2010 இல் வெளியான ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் 10 வருடங்களுக்கு பிறகு இயக்கும் இரண்டாம் படம் சூப்பர் டீலக்ஸ்.
தமிழ் சினிமா வில் மிக பெரியதாக எதிர்ப்பார்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து இன்று இரண்டாம் பார்வை போஸ்டர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமந்தா, பகத் ஃப்பாசில், ரம்யா கிருஷ்ணன், போன்ற நடிகர் பட்டாளம் உள்ளது
எதிர்பார்ப்புடன் சினிமா ரசிகர்கள்.
Written & posted by
Engineering Films jeeva
Comments
Post a Comment