தர லோக்கலாக இறங்கி அடிக்கும் ஏ ஆர் ரஹ்மான்

தர லோக்கலாக இறங்கி அடிக்கும் ஏ ஆர் ரஹ்மான்

தளபதி 63 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, தளபதி விஜய் ஹீரோ ஆக மற்றும் நயன்தாரா ஹீரோயின் ஆக வும் அட்லி இயக்கத்தில் தயாராகி வருகிறது,

விஜய் இந்த படத்தில் இது வரை நடித்திராத வேடத்தில் நடிக்க இருக்கிறார், அது பெண்கள் அனி ஃபுட் பால் பயிற்சி அளிக்கும் குரு வாக நடிக்கிறார்,

மற்றும் இந்த படம் இதுவரை இந்தியன் சினிமா வரலாற்றில் இது முதல் முறை என்று ஏ ஆர் ரஹ்மான் youtube சேனல் ku பதில் அளித்தார் அதிலும் குறிப்பாக அட்லி மிகவும் இசையில் ஆர்வம் கொண்டவர் இது போன்ற இசை வேண்டும் என்று கேட்டு வாங்கி கொள்ளும் அளவிற்கு இசை மீது ஆர்வம் கொண்டவர்.

ஏ ஆர் ரஹ்மான் கூறுகையில் தளபதி 63 படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை முற்றிலும் வேறுபட்டு இருக்கும் என்றும் படத்தின் பலத்தை இசை மேலும் வலுவாக்கும் என்று கூறினார்.

என்றும் ஏ ஆர் ரஹ்மான் இது போன்ற விளம்பரம் செய்து கொள்ளாதவர் ஆனால் இதை அவர் கூறி கேட்க்கும் போது தளபதி 63 படம் மெர்சல் படத்தை விட பல மடங்கு இசையிலும் படத்தின் கதையிலும் மற்றும் திரைக்கதையிலும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-engineering Films




தேவ் படம் எப்படி இருக்கு? 

Click here 👉தளபதி 63 CM ஆக நடிக்கும் விஜய்

-engineering Films
YouTube channel 👉 click here

Comments