கீர்த்தி, சமந்தா, அனுஷ்கா, தமன்னா
ஸ்ரீ திவ்யா வை ஏமாற்றிய அந்த நபர் யார்?
ஸ்ரீ திவ்யா வை ஏமாற்றிய அந்த நபர் யார்?
திருமண விழாவில் புதுமையான பேனர்களை வைத்து மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது இப்போது டிரெண்ட் ஆகி வருகிரது.
நேற்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பேனர் வைத்ததை கண்டால் அவ்வளவு சிறப்பாகவும், என்னமா..... யோசிக்குறாஙகயா.... என தோன்றும்.
அந்த பேனர் இல் கீர்த்தி, சமந்தா, அனுஷ்கா, தமன்னா ஸ்ரீ திவ்யா என பெயர் வைத்து
எங்களை ஏமாற்றிவிட்டீர்களே மாமா என்றும், உங்கள் நினைவில் வாழும் என நடிகைகளின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் banner வைக்கப்பட்டுள்ளது.
அய்யோ........ பாவம்
கீர்த்தி, சமந்தா, அனுஷ்கா, தமன்னா, ஸ்ரீ திவ்யா இவங்கள இப்படி பண்ணிட்டாங்க நினைச்சா தான் சிரிப்பா வருது.....
-engineering Films
Comments
Post a Comment