உலக தர வரிசையில் ராம் இயக்கிய பேரன்பு திரை படம் முதல் இடத்தில் உள்ளது

முதல் இடத்தில் IBM உலக தர வரிசையில் ராம் இயக்கிய பேரன்பு. 

இயக்குனர் ராம் அவர்களின் படைப்பில் வெளிவந்த பேரன்பு திரைபடம் திரையில் திரையிடப்படும் முன்பே உலக சினிமா வில் அதிகமாக விருதுகள் பெற்ற திரைபடம் பேரன்பு.

மம்மூட்டி மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தில் நடித்த பெண்ணும் அருமையான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தன.



உலக சினிமா வரலாற்றில் முதல் இடத்தை பிடித்த முதல் தமிழ் திரைபடம்

இதுவரை IBM எனும் சினிமா விமர்சனம் சொல்லும் தரவரிசை பட்டியலில் ஆங்கில படங்கள் மட்டுமே முதல் இரண்டு இடங்களைப் பெற்ற இருந்ததது.



The shawshunk redemption எனும் ஆங்கில திரைபடம் 9.2 என்ற IBM வழங்கிய முதல் இடத்தில் இருந்ததது.

அதனை அடுத்து The god Father எனும் திரைபடம் 9.2 என்ற புள்ளி கணக்கில் 2 ஆம் இடத்தில் இருந்ததது.
இ‌ந்த இர‌ண்டு ஆங்கில திரை பட‌ங்களை தனது அசாதாரண படையால் திரு இயக்குனர் ராம் ஆல் படைக்கபட்ட
பேரன்பு திரை படம் உலக வரலாற்றில் இதுவரை யாரும் பெற்றிடாத 9.8 IBM புள்ளிகளில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இ‌னி 9.8 என்ற IBM புள்ளிகள் எந்த படத்திற்கும் கிடைக்குமா என்ற மிக பெரிய கேள்வி உடன் பேரன்பு தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு இயக்குனர் ராம் இயக்கிய நான்கு படைப்புகளில் பேரன்பு, தமிழ் திரையுலகினர் அனைவராலும் பாராட்டப்பட்டு. அனைவரின் பேர் அன்பினை இப்படம் பெற்றுள்ளது.
இயக்குனர் ராமின் இது போன்ற படைப்புகள் தொடர engineeringfilms சார்பாக வாழ்த்துக்கள். இதுபோன்ற படைப்புகளுக்கு Social media என்றும் மறவாமல் துணை நிற்கும்.

-engineering Films


Comments