தமிழ் சினிமா வில் விபச்சாரம், ஓவியா நடிக்கும் 90ml

Oviya: ஓவியா நடிக்கும் பிட்டு படம் 90 ml

செக்ஸ் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த 90ml படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது, சிம்பு படியா பீப் சாங் வெளியான போது மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்து சிம்புவை தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் போன்ற பாடல் வரிகளை பயன்படுத்தி வருகின்றனர் என்று சிம்புவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

தற்போது வெளியான 90 ml படத்தின் டீசர் மற்றும் சினீக் பீக் வெளியானது இதில் ஒரு வரத்தை கூட ஒழுங்கு முறை கிடையாது, இன்றைய சமூதாய சீர்கேட்டுக்கு எடுக்கப்பட்ட படம் என்பது தெளிவாக தெரிகிறது.

இதுவே இந்த படத்தை ஒரு ஆண் டைரக்டர் எடுத்து இருந்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்திருப்பார்கள்.

இதுபோன்ற படங்களை மக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்பது தான் உண்மை. 18 வயது ஆன இளைங்கர்களுக்கு குறிவைத்து எடுக்கப்பட்ட படம் 90ml என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற படைப்புகளுக்கு மகளிர் அமைப்புகள் எதிர் குரல் கெடுக்காமல் எங்கே உரங்கிகொன்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பெயரில் வந்த படத்தை விட 90ml படு மோசமாக இருக்கும் என்பது வெளியா டீசர் இல் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்.

இதுபோன்ற ஒழுக்கம் கெட்ட படங்களை இயக்கிய டைரக்டர்களின் டைரக்ட் உறுப்பினர் அடையாளத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால் திரைபடம் மூலம் விபச்சாரம் தமிழ் சினிமா என்ற அவல நிலைக்கு தள்ளப்படும்.


Written & posted by
Engineering Films jeeva

Comments