RJ பாலாஜி உடன் விஷ்ணு விஷால் சண்டை

RJ பாலாஜி உடன் விஷ்ணு விஷால் சண்டை
RJ பாலாஜி நடிப்பில் LKG பட‌ம் வரும் 2 2 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனை தினம் ஒரு போஸ்டர் மூலம் RJ பாலாஜி பதிவு செய்து வருகிறார். படத்தில் முதல் முறையாக பிரியா ஆனந்த் காமெடி நடிகருக்கு ஜோடியாக படத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். படத்தின் கதை மிகவும் பிடித்தால் தான் நான் ஒற்றுகொண்டேன் என பிரியா ஆனந்த் தெரிவித்தார்.

இன்று காலை RJ பாலாஜி டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த பதிவு என்ன என்றால், LKG படத்திற்கு காலை 5 காட்சி கிடைத்து விட்டது என்று கூறியுள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றில் காலை 5 மணி காட்சிக்கு ஒரு தகுதி இருக்கு னு பதிவு செய்து தனது ஆதங்கத்தை தெரிவித்த விஷ்ணு விஷால் டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் சர மாறியாக கேள்வி எழுப்பினார் இதில் சிறுது நேரம் RJ பாலாஜி க்கும் விஷ்ணு விஷால் கும் சிறு சண்டை டிவிட்டர் பக்கம் மூலமாக ஏற்பட்டது.

இது ரசிகர்கள் இடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பின்பு சில நிமிடங்களில் விஷ்ணு விஷால் மற்றும் RJ பாலாஜி இருவரும் போட்ட டிவிட்டில் ஒருவழியாக பிர‌ச்சனை முடிவுக்கு வந்தது.


இது போன்ற நிகழ்வுகள் சினிமாவில் நடப்பதை விட நிஜத்தில் நடிகர்கள் இடத்தில் நடப்பது சகஜம் ஆகிவிட்டது.


Written & posted by
-engineering Films jeeva

Comments