சிவகார்த்திகேயன் 15 வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா வில் அறிமுகம் ஆன நாள் முதல் இன்று வரை தொடர்ந்து சில வெற்றி படங்கள் இடையே தோல்வி படமும் கொடுத்து வருகிறார்,
தமிழ் சினிமா வில் யங் ஹீரோ-வாக கலக்கி கொண்டு இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது Mr. Local என்ற ஒரு படம் மே மாதம் முதல் தேதி அன்று வெளியாக உள்ளது.
தற்போது #sk15 என்று கூறப்படும் உருவாக இருக்கும் படம் #KJR Studio தயாரிப்பில் வெளியிட அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை நடந்த்து முடிந்தது இதில் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது.
SK15 இந்த படத்தின் இயக்குனர் P. S. மித்ரன், இரும்பு திரை என்ற Blockbuster திரைப்படத்தை இயக்கிய இயக்குநர், படத்தின் ஹீரோயின் ஆக மலையாள நடிகை கல்யாணி அவர்களை முதல் தமிழ் படமாக ps மித்ரன் அறிமுகம் செய்கிறார், ஹீரோயின் செம அழகு.
#sk15 படத்தின் டைட்டில் "ஹீரோ " என்று வைத்து உள்ளனர், சிவகார்த்திகேயன் தொடர்ந்து மாஸ் ஹீரோ கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருக்கான ரசிகர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இது போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க இருபதாக தகவல் கிடைத்துள்ளது.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment