சிவகார்த்திகேயன் 17 ஆவது படம் அறிவிப்பு வெளியானது, இயக்குநர் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் 17 ஆவது படம் அறிவிப்பு வெளியானது
சிவகார்த்திகேயன் இரண்டு மாதங்களாக இத்துடன் மூன்று படங்களின் அதிகார பூர்வமாக படத்தின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை வெளியிட இப்போது தமிழ் சினிமா வில் அதிக படங்களில் நடிக்கும் நடிகராகவும் மாறி இருக்கிறார்.
இப்போ யார் கூட கூட்டணி வச்சி இருகார் தெரியுமா,
தானா சேர்த்த கூட்டம் படம் இயக்கின விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன் 17 ஆவது படத்தை இயக்க உள்ளார்.
விக்னேஷ் சிவன்:
சிம்பு நடித்த போடா போடி படம் மூலம் அறிமுகம் ஆகி தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூர்யா உடன் இணைந்து பணி ஆற்றி உள்ளார்.
Lyca :
சிவகார்த்திகேயன் 17 இந்த படத்தை Lyca production தயாரிக்க உள்ளது.
ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். நானும் ரௌடி தான் படம் முதல் இதுவரை அனிருத் விக்னேஷ் சிவன் காம்போ நல்லாவே ரசிகர்கள் இடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவகார்த்திகேயன் 17 படம் வெற்றி அடைய engineeringfilms சார்பாக வாழ்த்துக்கள்.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment