"கில்லி 2" விறுவிறுப்பாக எடுக்கணும் "தயாரிப்பாளர் சிவா''
கில்லி 2 தலைவன வச்சி எடுக்கணும் தயாரிப்பாளர் சிவா
தளபதி விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் டைரக்டர் தரணி இயக்கத்தில் வெளியான படம் கில்லி, தமிழ் சினிமா வரலாற்றை மாற்றி அமைத்த படம், விஜயின் மாஸ் அவதாரம் எடுத்த படம் இன்றும் கூட கில்லி என்று சொன்னாலும் அந்த பழைய விஜய் நினைவுகள் அனைவருக்கும் வரும்.
அஜித் விஜய் சூர்யா ரசிகர்கள் என்று பாராமல் அனைவராலும் கொண்டாடபட்ட படம் கில்லி, விஜயின் காமெடி டான்ஸ் டயலாக் ன்னு பக்கா ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட் ஆனா படம்,
அப்படிபட்ட படத்தை மறுபடியும் இரண்டாம் பாகம் எடுக்கறது அவ்ளோ சுலபம் இல்லை ஆனா செமையா ஒரு கதை மாட்டுன வேர லெவல் ல படம் இருக்கும்.
மதுரை ல கால வச்சதும் அங்க முத்துபாண்டி ஓட வில்லத்தனம், திரிஷா வ பாத்து செல்லம் ஐ லவ் யூ னு வில்லத்தனமான பார்வை, தனக்கு எதிராக அப்பா பேசுனா அவரையும் அடிக்குற வில்லன், கபடி விளையாடும் போது விஜய் க்கு கொடுக்கும் பில்டப் காட்சிகள் எல்லாம் அபாரம் முக்கியமான விஷயம் அந்த டைம் ல விஜய் பண்ற மாஸ் எந்த முக சுழிவும் இல்லாம ஏத்துக்க தோன்றும் அதுதான் படத்தோட முதல் வெற்றி.
திரிஷா விஜய் ரெண்டு பேருக்கும் இருக்க காதல கடைசி வரைக்கும் சொல்லாம கிளைமாக்ஸ் ல திரிஷா விஜய்யை கட்டி புடிக்கும் காட்சியாம் நாமலே ஜெயிச்ச ஒரு பீல் வரும் கில்லி படத்தை இப்போ பாத்தா கூட அந்த பீல் வரும்.
அந்த வெற்றி படத்தோட இரண்டாம் பாகம் வரும் என்றால் முதல் அறிவிப்பு வந்த நாள் முதல் படம் ரிலீஸ் ஆகும் வரை அதை பற்றி தெரிந்து கொள்ள மனம் ஏங்கும், கில்லி2 எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் எழுந்துள்ளது, அட்லி இயக்கும் இந்த தளபதி 63 படத்தின் தலைப்பு கில்லி 2 என்று வைத்தாலும் சரியாக கட்சிதமா இருக்கும்.
தயாரிப்பாளர் சிவா :
தலைவனுக்கு கில்லி2 இன்னொரு படம் விறுவிறுப்பாக ஸ்பீட் ஆக ஒரு படம் பன்னனும். நா பன்னலினாலும் வேர யாராவது கில்லி 2 தலைவன் விஜய் க்கு பன்னனும்.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment