2018 டாப் 10 மெகா ஹிட் படம் மற்றும் வசூல் நிலவரம்.

2018 தென் இந்திய Blockbuster படங்கள்

2018 ல அதிகமா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கு கிட்ட தட்ட 250 படங்கள் இதுல எல்லா படமும் வெற்றி அடைவது கிடையாது இந்த படத்துல வெற்றின்னு பாத்தா 10 சதவீதம் தான்.

2018 ல வந்த தமிழ் படத்துல சில சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்று இருக்கு, எடுத்து காட்டா சொல்லனும்னா நயன்தாரா நடிச்ச கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் தயாரிச்ச கானா, இது மாரி நிறைய படங்கள் கை விட்டு என்ன கூடிய வகைல ல தான் வெற்றி பெறு இருக்கு.

2018 ல வந்த பெரிய அளவுல வெற்றி பெற்ற படம் தென் இந்தியால, எந்த எந்த படங்கள் னு ஒரு அலசல் அலசி பாத்துல சில படங்கள் நினசத விட பெரிய அளவுல வெற்றியும் பெற்று இருக்கு.

2018 Top 8 Blockbuster movies and collections

2.0 - ஷங்கர் - ரஜினிகாந்த்:
2018 இல் வெளியான 2.0 திரைபடம் டைரக்ட் ஷங்கர் இயக்கத்தில் வெளியான என்திரன் படத்தின் இரண்டாம் பாகம்.
எமி ஜாக்சன் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். 2.0 மற்றும் 3.0 செய்யும் சேட்டைகள் குழந்தை களுக்கு பிடித்தது, படத்தின் vfx என்று செல்லப்படும் தொழில்நுட்பமான சிறப்பாக அமைந்ததால் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது, 540 கோடி-க்கு எடுக்க பட்ட படம் 675 கோடி ரூபாய் வசூலித்து 2018 இல் அதிகம் வசூலை பெற்ற முதல் படம் என்று முதல் இடத்தில் உள்ளது.

சர்கார் - விஜய் - ஏ ஆர் முருகதாஸ்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பட்ட விஜய் நடித்த சர்கார் படம் உலகம் எங்கும் ரிலீஸ் செய்ய பட்ட அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது, ஏ ஆர் முருகதாஸ் உடன் விஜய் மூன்றாவதாக கூட்டணி இணையும் படம் சர்கார், மிகுந்த ஏதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகிய சர்கார் 115கோடி க்கு தயாரிக்கப்பட்டு 257 கோடி வசூல் சாதனை செய்து இரண்டாம் இடத்தை பிடித்தது.


KGF- கே.ஜி.எப் - யாஷ்
கர்நாடக மாநிலத்தில் முதன் முறையாக 50 கோடி க்கு தயாரிக்க பட்ட முதல் படம் KGF, படத்தின் கதை மற்றும் திரைகதை சிறப்பாகவும், படத்தின் இயக்குனர் இயக்கம் மற்றும் யாஷ் நடிப்பும் சிறப்பாக மற்றும் படத்தின் வசனங்கள் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது தான் படத்தின் வெற்றிக்கு காரணம். படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை தழுவிய கதை.
100 கோடி க்கு 230 கோடி வசூல் செய்து மூன்றாம் இடம் பிடித்துள்ளது KGF.

ரங்கஸ்தளம்- ராம் சரண்
ராம் சரண் மற்றும் சமந்தா நடித்த படம் ரங்கஸ்தளம் தெலுங்கு மூவி.
50 கோடி க்கு செலவு செய்து 216 கோடி வசூலை வாரிக் குவித்தது.


பரத் எனும் நான் - மகேஷ் பாபு
அரசில் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் 70 கோடி க்கு எடுக்க பட்டு 187 கோடி வசூலை அள்ளியது. மகேஷ் பாபு நடிப்பு மிகவும் கட்சிதமாக பொறுன்றதியது.

காலா - ரஜினிகாந்த் - பா. ரஞ்சித்.
பா ரஞ்சித் இயக்கிய காலா திரைபடம் கிட்ட தட்ட 135 கோடி தயாரிப்பு செலவு படம் பெரிய எதிர் பார்ப்பு கொண்டு வந்த காலா ரஜினிகாந்த் அரசியல் கொள்கை படத்திலும் நிஜத்திலும் முற்றிலும் மாறுபட்டது, இதனால் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த 168 கோடி வசூல் செய்தது.


அரவிந்தா சமந்தா :
கி‌ட்ட தட்ட 65 கோடி முதலீடு செய்து 155 கோடி வசூல் சாதனை படைத்த படம் அரவிந்தா சமந்தா.

கீதா கோவிந்தம்- விஜய் தேவார்கொன்டா
விஜய் தேவார்கொன்டா நடிப்பில் அனைவரது மனத்திலும் இடம் பிடித்தார் விஜய் தேவார்கொன்டா, குறைந்த தயா‌ரிப்பில் 12 கோடி வெளியான கீதா கோவிந்தம் 126 கோடி வசூல் செய்து விஜய் தேவார்கொன்டா வை முன்னணி நடிகராக மாற்றியது.

முதல் மூன்று இடங்களில் இரண்டு இடம் தமிழ் படங்கள்,
2.0 மற்றும் சர்கார்.
மூன்றாம் இடம் KGF கன்னட படம்.


Written and posted by
Engineering Films jeeva






Comments