இது திருவிழா கூட்டம் இல்ல தளபதி 63 சூட்டிங் ஸ்பாட்
திருவிழா கூட்டம் போல் திரண்டு வந்த விஜய் ரசிகர்கள்
நினைச்சி கூட பாக்கல தளபதி 63 படத்தின் சூட்டிங் ஸ்பாட் ல நேத்து நடந்த ஒரு incident கு அப்றம் மறுபடியும் தளபதி விஜய் அண்ணா fans ah சூட்டிங் ஸ்பாட் ல பாக்க வருவார மாட்டாரு ன்னு பாத்தா மறுநாள் காலைல இப்படி ஒரு கூட்டம் வரும் னு நிச்சயமா தளபதி எதிர் பார்த்திருக்க மாட்டாங்க.
இவ்ளோ ரசிகர்கள் வந்ததால அங்க இருந்த security ல ரசிகர்கள கட்டுபடுத்தவே ரொம்ப கஷ்டம் தான்.
சடன்ஹ தளபதி விஜய் அண்ணா St தாமஸ் மவுண்ட் அங்க வந்ததும் ரசிகர்கள் ல தலைவா தலைவா னு கத்தி அந்த இடத்த வேற லெவல் பண்ணிட்டாங்க.
இது என்ன தளபதி 63 படத்தின் சூட்டிங் ஸ்பாட் அஹ இல்ல திருவிழா கூட்டமா னு நினைக்க வச்சிடான்ங்க.
இந்த மாறி நிச்சயமா வேர எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காதா அன்பு, நிச்சயம் இந்த Video ல மத்த நடிகர்கள் ல பாத்தா இப்படி அளவுக்கு அதிகமான அன்பு காற்ற ரசிகர்கள் நமக்கு கிடைக்க மாட்டாங்களா ன்னு எங்க வைக்கும் இந்த வீடியோ.
தளபதி விஜய் அண்ணா வ நேர்ல பாக்கணும்னு சூட்டிங் ஸ்பாட் க்கு போற அளவுக்கு அளவுக்கு கடத்த அன்பு தளபதி விஜய் அண்ணா மேல வச்சிருக்க இந்த அன்புக்கு வார்த்தையே இல்ல.
ஒவ்வொரு நாளும் தன் ரசிகர்களா சிரிச்ச முகத்துடன் பார்க்க வரும் தளபதி விஜய். இவரு தான்யா எங்க தளபதி விஜய் ன்னு பெருமையா சொல்லுவோம்.
Written and posted by
Engineering Films jeeva

Comments
Post a Comment