தளபதி 63 வில்லன் யார் தெரியுமா இதோ Official Update.

தளபதி 63 படத்தின் சூட்டிங் வேகமாகவே நடந்து கொண்டு இருக்கிரது, தளபதியாக படத்தின் ஹீரோயின் நயன்தாரா,
இதுமட்டும் போதுமா படத்தின் வில்லன் யார் இந்த கேள்விக்கு பதில் சிலபேருக்கு ஒவ்வொரு நடிகரின் பெயரை கூறி வரும் இந்த நிலையில் தளபதி 63 படத்தின் வில்லன் நடிகர் JackieShroff ஜாக்கி ஷ்ரூப் ஹிந்தி பட நடிகர்.
AGS நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
சற்றும் எதிர்பாராத வகையில் தளபதி 63 படத்தின் வியாபாரம் suntv உடன் நடந்து முடிந்தது.
தற்போது தளபதி 63 முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷ்ரூப் நடிக்க இருக்கிறார் இந்த செய்தி பெரிய அளவில் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆரண்ய காண்டம் படத்தில் ஜாக்கி ஷ்ரூப் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்,
தற்போது இந்த செய்தி தளபதி 63 படம் வெறும் படம் மட்டும் இல்லாமல் ஆல் டைம் பேவரைட் படம் ஆக இருக்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை.
Written and posted by
Engineering Films jeeva
#Thalapathy63 Official Update
#JackieShroff On Board, Main vilain in Thalapathy63 🔥

Comments
Post a Comment